25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சென்னை அணி . ஐ.எஸ்.எல். கால்பந்தில் 2-வது வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சென்னை அணி . ஐ.எஸ்.எல். கால்பந்தில் 2-வது வெற்றி .

12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 14 அணிகள் இடையிலான தொடரில் சென்னை நேருஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லியை எதிர்கொண்டது.

சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை  வென்றது.

 பாருக் சவுத்ரி (II-வது நிமிடம்) வெற்றிக்கான கோலை அடித் தார்.

சென்னை அணிக்கு ,8-வது ஆட்டத்தில் ஆடிய 2-வது வெற்றியாகும்.

டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *